ஆலந்தூர் தொகுதியில் கே பி கந்தன் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்,

திருப்பெரும்புதூர் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து ஆலந்தூர் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே பி கந்தன் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்,