தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் வீடு வீடாக சென்று

பரங்கிமலை ஒன்றியத்தில்,இந்தியா கூட்டணி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக துண்டு பிரசுரம் வழங்கி,