பம்மல் தெற்கு பகுதியில், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவரும், பம்மல் தெற்கு பகுதி செயலாளருமான

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பம்மல் தெற்கு பகுதி, நாகல்கேணி. கிருஷ்ணா நகர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார், செங்கல்பட்டு மாவட்டம், அதிமுக மேற்கு மாவட்டம் பம்மல் தெற்கு பகுதியில், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவரும், பம்மல் தெற்கு பகுதி செயலாளருமான பா அப்பு என்கின்ற வெங்கடேசன் தலைமையில்,