தேர்தல் பணி குறித்து ஆலோசணை கூட்டம் பெரும்பாக்கம் சமுதாய நலக் கூடத்தில்

தென்சென்னை பாரளுமன்ற அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜே ஜெயவரதன் அவர்களை ஆதரித்து, தேர்தல் பணி குறித்து ஆலோசணை கூட்டம் பெரும்பாக்கம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. சென்னை மாவட்டம், அதிமுக சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை ஒன்றியம் பெரும்பாக்கம் ஊராட்சியில் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் பாலு என்கின்ற ரங்கராஜன் தலைமையில்