சித்தாலபாக்கம் சமுதாய நலக்கூடத்தில் தேர்தல் பணி குறித்து ஆலோசணை கூட்டம் நடைபெற்றது,

அதிமுக கூட்டணி நாடாளுமன்ற வேப்பாளர் ஜே ஜெயவரதன் அவர்களை ஆதரித்து சித்தாலபாக்கம் சமுதாய நலக்கூடத்தில் தேர்தல் பணி குறித்து ஆலோசணை கூட்டம் நடைபெற்றது, சென்னை மாவட்டம், அண்ணா திமுக சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லுர் தொகுதி,