தமிழச்சி தங்கபாண்டியன் திறந்த ஜீப்பில் வீதீவீதியாக சென்று வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்

பெருங்குடி பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் திறந்த ஜீப்பில் வீதீவீதியாக சென்று வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார், அப்போது ஜே கே ஆனந்தன் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்,