வட்ட செயலாளர் ஜி சுரேஷ் வித்தியாசமான முறையில் வரவேற்பு வழங்கினார்,

மடிப்பாக்கம் பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெருத்தெருவாக சென்று பிரச்சாரம் செய்தபோது அவருக்கு வட்ட செயலாளர் ஜி சுரேஷ் வித்தியாசமான முறையில் வரவேற்பு வழங்கினார்,