சுதந்திர புறாக்களை பறக்கவிட்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர், தமிழச்சி தங்கபாண்டியன்

பெருங்குடி பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார், அப்போது ஜே கே ஆனந்தன் ஏற்பாட்டில் சுதந்திர புறாக்களை பறக்கவிட்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்,