டி.டி.வி.தினகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னயா

03/28/2017 Video News

அதிமுக அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து  முன்னாள் அமைச்சர்  டி.கே.எம். சின்னயா தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டரை கே.மனோகர் மற்றும் மகளீர் அணியினர், தொண்டர்கள் உட்பட ஏறாளமானோர் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் தொப்பி சின்னத்திற்க்கு தீவிர வாக்கு சேகரித்தனர்