திருவேற்காடு பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம் அ தி மு க அம்மா அணி

10/16/2017 District

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம் அ தி மு க அம்மா அணி மாவட்ட கழக செயலாளர் பா. சீனிவாசன் வழங்கினார். உடன் திருவேற்காடு நகர செயலாளர் புரட்சி கோபி, வட்ட செயலாளர் கோ.வி. சேரரசன், அயனம்பாக்கம் பா.ஜெயசாரதி, மற்றும் விக்கி, மதுரவாயல் சரவணன், துண்டலம் பாபு மற்றும் தொண்டகள் பொதுமக்கள் ஏறாளமானோர் பங்கேற்றனர்.