ஆவடி இராமஞ்சேரி அரசு நடுநிலை மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்க்கள் வழங்கினார்.

07/21/2018 District

அம்பேத்க்காரின் 127 வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்க்கள் வழங்கினார்.
அம்பேத்க்காரின் 127 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி அடுத்த இராமஞ்சேரி அரசு நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே அம்பேத்கார் குறித்து சிற்றப்புரையாற்றி கொண்டாடி   விளையாட்டுப் பொருட்க்கள் நோட்டுப் புத்தகங்கள் வழங்ககினர். இதில்  தலைவர் மாதவன், பேங்க் ஆப் பரோடா ஆவடி கிளை மேளாளர் விஜயா வர்மா, பிக்கு நியூஸ் ஒருங்கிணைப்பாளர் பிரசாத் மற்றும் பாஸ்கர், தங்கவேலு, சிவராஜ், கோவிந்தராஜ், ராஜா உட்பட பௌத்த வந்தன பக்தர்கள், மத்திய தொழிற்சாலை அதிகாரிகள் ,மத்திய மாநில பணியாளர் நல சங்க தலைவர்கள்,  மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்