டைக்குவாண்டோ தற்காப்புக்கலையில் உலகளவில் தங்கமெடல் வென்ற ஷீரடி ஆனந்த சாய்பாபா பக்தரான ஆவடி

07/06/2018 District

டைக்குவாண்டோ தற்காப்புக்கலையில் உலகளவில் தங்கமெடல் வென்ற ஷீரடி ஆனந்த சாய்பாபா பக்தரான ஆவடி சுமித்க்குமார்சாஹூ பெருமிதம். ஆவடி அடுத்த மோரை ஊராட்சியில் உள்ள ஷீரடி ஆனந்த சாய்பாபா ஆலயத்தில் விழாயன்தோறும் நடைபெறும் சிறப்பு பூஜை யில் ஏறாளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இப்பூஜையில் சமிபத்தில்  கொரியாவில் அறிமுகமான ஒரு தற்காப்புக்கலையான  டைக்குவாண்டோ இக்கலை போட்டி பேங்காங் தாய்லேண்டில் நடைபெற்று. இதில்  உலகின் பல நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில்  தமிழ்நாட்டை சேர்ந்த  ஆவடி வெல் டெக். பி டெக், மாணவர் சுமித்குமார்சாஹூ மோரை ஷீரடி ஆனந்த சாய்பாபா பக்தரான இவர் உலகின்  இரண்டாவது முறை தங்கமெடல் வென்று சாதனை படைத்துள்ளார் இம் மாணவர் நம்மிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்ட சுவாரிசியமானவை.