அ.தி.மு.க அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் TTV.தினகரனின் ராசி, நட்சத்திர சிறப்பு பூஜை.

11/14/2017 District

அ.தி.மு.க அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர்  TTV.தினகரனின் ராசி, நட்சத்திர சிறப்பு பூஜை.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அம்மா அணி சார்பில் ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் A.N.லெட்சுமிபதி ஏற்பாட்டில் துணைப்பொதுச்செயலாளர் TTV.தினகரன் ராசி, நட்சத்திர பரிகார சிறப்பு பூஜை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் காலணி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் ம.கரிகாலன் உட்பட கட்சியினர் ஏறாளமானோர் பங்கேற்றனர்.