டி டி வி. தினகரன் கரத்தை உயர்த்த உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம்

05/03/2018 District

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மேலூம் மேலூம் வலுப்பெற்று டி டி வி. தினகரன் கரத்தை உயர்த்த உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்க நல்லூர் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி டி வி. தினகரன் கரத்தை உயற்த்த மேலூம் மேலூம் வலுப்பெற உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ம.கரிகாலன் தலைமையில் மடிப்பாக்கம் ஐப்பா நகரில் நடைபெற்றது. இதில் பகுதி கழக செயலாளர் மடிப்பாக்கம் ச.இராஜேந்திரன், கழக மீனவர் அணிச் இணைச் செயலாளர் குப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.