அனைத்துலக இந்திய வர்த்தக கண்காட்சி

06/22/2017 Industry

சென்னை தி நகர் தனியார் விடுதியில் ஆஸ்ட்ரோ மலேசியா மற்றும்  ஹோல்டிங் பெர்ஹாட் மலேஷியா தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான இந்நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு  அனைத்துலக இந்திய வர்த்தக கண்காட்சியை  தீபாவளி கொண்டாட்டம் என்ற பெயரில்  செப்டம்பர் 21 முதல்  24 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மலேசிய ஜி.எம். கிளாங் வோள்சேல் சிட்டியில் நடைபெறுகிறது. இந்த வர்த்தக கண்காட்சியில் மலேசியாவில்  வாழும் தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியர்களும் தீபாவளியை கொண்டாடும் விதத்தில்    அமைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக இந்திய , மலேஷிய நாட்டின் நட்புறவு, வாணிபம் , பண்பாடு, கலாச்சாரம் மேம்படும்.