காஷ்மீர் மாநில சிறுமி ஆசிஃபாவை கற்பழித்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி

04/17/2018 news

காஷ்மீர் மாநில சிறுமி ஆசிஃபாவை கற்பழித்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இந்திய தேசியலீக் கட்சியினர் பல்லாவரத்தில் ஆர்பாட்டம்
சென்னை அடுத்த பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிஃபாவை பாலியல் பலாத்காரம் செய்த கொலை குற்றவாளிகளை கைது செய்து   கடுமையன நடவடிக்கை எடுக்க கோரியும் சிறுமி கற்பழித்து கொலை செயப்பட்ட இம்பவத்தைக் கண்டித்தும் இந்திய தேசியலீக் கட்சியினர்  அக்கட்சி மாநில அமைப்பு செயலாளர் சேக்மொய்தீன் தலைமையில் ஆர்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட தலைவர் அக்பர் அலீ, மாவட்ட பொருப்பாளர் அசாருதீன், தாம்பரம்  நகர தலைவர் தமீம்அன்சாரி, மாவட்ட செயலாளர் ஷாஜகான் உட்பட கட்சி நிர்வாகிகள்  தொண்டர்கள் என ஏராளமானோ ஆர்பாட்டத்தில்  பங்கேற்றனர்.