அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரவாயல் பகுதி போரூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

03/25/2018 news

கோடை வெப்பத்தை தனிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரவாயல் பகுதி போரூரில் தண்ணீர் பந்தல் திறப்பு 
                               திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  மதுரவாயல் பகுதி 151 வது  வட்ட கழக செயலாளர் வி. சத்தியமூர்த்தி ஏற்பாட்டில் போரூரில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் மாவட்ட கழக செயலாளர் திருவேற்க்காடு பா. சீனிவாசன் திறந்து வைத்தார். இதில் நீர் மோர் தர்பூசனி, வெள்ளரிக்காய் மற்றும் குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். உடன்  பகுதி கழக செயலாளர் இ.லக்கிமுருகன் உட்பட கட்சியினர் ஏறாளமானோர் பங்கேற்றனர்.