பழவேற்காட்டில் பணி நேரத்தில் அரசு வாகனங்களில் பயணம் மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட படகு சவாரியை

 

 

திருவள்ளூர்: பழவேற்காடு சுற்றுலா பகுதியில், கரோனா ஊரடங்கை முன்னிட்டு படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மீனவர்களைத் தவிர பயணம் செய்வதற்கு பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை.இந்நிலையில் தமிழ்நாடு அரசுத்துறையைச் சேர்ந்த 6 வாகனங்களில் அரசு அலுவலர்கள் அலுவலகத்தை புறக்கணித்துவிட்டு பழவேற்காட்டிற்கு வந்து மீன் மார்க்கெட் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு, 3 படகுகளில் பழவேற்காடு ஏரியில் சவாரி செய்துள்ளனர்.இங்கு கொரோனா ஊரடங்கு முன்னிட்டு படகு சவாரி ரத்து  பணி நேரத்தில் ஜாலியாக தடை செய்யப்பட்ட படகு சவாரி செய்த அரசு அலுவலர்கள்  அரசு பணி நேரமான காலை 10 முதல் மாலை 4 மணி வரை, இந்தத் தடைசெய்யப்பட்ட படகு சவாரியை மேற்கொண்டுள்ளனர்.அரசு அலுவலர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பணி நேரத்தை புறக்கணித்து பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் கவனத்தில் கொள்ளாமல், மக்கள் வரிப்பணத்தை தங்கள் உல்லாச பயணத்திற்கு செலவு செய்திருப்பது கடுமையான

Related News