பி. ஜே எஸ். கே பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த

01/22/2018 Education

 

பி. ஜே எஸ். கே பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாற்றுதிறனாலி மாணவர்கள் சந்திப்பு விழா

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயன் வித்யாலயா பள்ளி வளாகத்தில்  பி.ஜே.எஸ்.கே பள்ளியில் படித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாற்று திறனாலி மாணவர்கள்  சந்திப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் பள்ளி உரிமையாளர் ஷோபாகாந்தாஸ் அவர்களுக்கு நிணை பரிசுகள் வழங்கி வாழ்த்து பெற்றனர். இப்பள்ளியில் படித்த மாணவி பேசிதாவது.