பத்திரிக்கையாளர்களின் ஒன்றுமையை சீர்குலைக்கும் திமுக கட்சியினரின் கீழ்த்தரமான செயலால்; கொந

பத்திரிக்கையாளர்களின் ஒன்றுமையை சீர்குலைக்கும் திமுக கட்சியினரின் கீழ்த்தரமான செயலால்; கொந்தளிக்கும் செய்தியாளர்கள்; நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் ஸடாலின்?
செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கத்தில் சமிபத்தில் அரசு அதிகாரிகளை மிரட்டி, தனியார் நிருபர் பணம் பரிப்பதாக  திமுக வினர் வெளியிட்ட அரசு பெண் அதிகாரியின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமிபத்தில் மீண்டும் பத்திரிக்கையாளர்களுக்கு விரோதபோக்கு ஏற்படுத்தும் விதமாக மீண்டும் எம். எல்.ஏ. பர்சனர் போட்டோ கிராபர் என்று வெளியிட்டு பத்திரிக்கையாளர்களை அவமானம் படுத்தும் விதமாக கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் திமுக நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது செய்தியாளர்களின் ஆதங்கம்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்???

 

 

திமுக வினர் வெளியிட்ட  சமுக வளைதளச்செய்தி;

 

 

எம்ஏல்ஏ பர்சனல் போட்டோகிராபர் என்று கழக தோழர்கள் மற்றும் ,அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து  வரும் தாம்பரம் டுபாகூர் நிருபர் மகேஷ் மீது நடவடிக்கை பாயுமா கழக தோழர்கள் எதிர்பார்ப்பு

தாம்பரம் டுபாகூர் நிருபர் மகேஷ்  மற்றும் பணம் பறிக்கும் நிருபர்கள் இரண்டுபேருடன் சிட்லபாக்கத்தில் உள்ள சமுக நலன், பெண்கள் உரிமை துறையில் பணி செய்யும் ராணி என்கிற அரசு திட்ட  விரிவுரையாளர்  ராணியிடம் சென்று  ( மாற்றுத்திறளாளி ) கடந்த 3 தேதி நடைப்பெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிகாரியை  மிரட்டி பணம் கேட்டுவந்துள்ளனர், மேலும் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த மாற்றுத்திறனாளி பெண் அதிகாரியை சக ஊழியர்கள் முன்பாகவே டுபாக்கூர் நிருபர் மகேஷ் நான் எம்எல்ஏ பர்சனல் போட்டோகிராபர் என்று மிரட்டி பணம் கேட்தாக கழக தோழர்கள் தெரிவித்துள்ளார்.அதுமட்டும் இல்லாமல் சன்டிவி நிருபர் ஜெய்சங்கர்,சன் நீயூஸ் நிருபர் என்று இருவவரும் அந்த அதிகாரியை  தரகுறைவக பேசி மிரட்டி பணம்  பறித்து சென்றுள்ளார்கள், 

மன உளைச்சல் காரணமாக சோகமாக இருந்த அந்த மாற்றுத்திறனாளி பெண் அதிகாரியிடம் மிரட்டியவர்கள்  பாலிமர் தொலைக்காட்சி என்று அவர்களிடம் அடையாளம் தெரியாத டுபாக்கூர் நிருபர்கள் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரியிடம்  தெரிவித்து அவர்களையும் தூண்டி விட்டு வீடியாவை  பதிவு செய்து உள்ளனர்.

சன்டிவி நிருபர் ஜெய்சங்கர்,புதிதாக வேலைக்கு சேர்ந்த சன் நீயூஸ் நிருபர்கள் செய்த தவறுக்கு,பாலிமர் நிருபர் என சித்தரித்து வீடியோ எடுத்த வெளியிட்ட  நபர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழக தோழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் எம்எல்ஏ பெயரை சொல்லி பணம் பறிக்கும் டூபாகூர் நிருபர் மகேஷ்(எழுதவும், படிக்கவும் தெரிய இந்த நபர் எப்படி நிருபர் என்று சொல்லி கொண்டு தாம்பரம்,பல்லாவரம் பகுதியில் சுற்றி கொண்டு வருகிறறோ) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழக தோழர்கள் கழகத்துக்கு தலைவருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News