சட்ட முதுகலைப் படிப்புக்கான தனியார் தேர்வு வரும் 15ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

 

சென்னை பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் படிப்புக்கான தனியார் தேர்வு ஜூலை 15ஆம் தேதிமுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கான கால அட்டவணை, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ஆகியவை www.unom.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.