விழாவில் 50 க்கும் மேற்ப்பட்ட பெண்களுக்கு

06/22/2017 Video News

சென்னை தி நகர் தனியார் விடுதியில் மகளீரை ஊக்கவிக்கும் சுயசக்தி விருதுகள் அறிமுக விழா  நடைபெற்றது. இதில் வீட்டிலிருந்தே தொழில் செய்யும் மகளீர்கள் மற்றும்  பகுதி நேர வணிக முயற்சியல் ஈடுபட்டுள்ள பெண்களை ஊக்குவிக்கும் விழாவில் 50 க்கும் மேற்ப்பட்ட பெண்களுக்கு நடிகர் கார்த்தி மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் அறிமுகம் விருதுகள் வழங்கினர். இவ்விழாவில் பிரான்ட் அவதார் (சி இ ஒ) ஹேமசந்தரன், பவுண்டர் ஆப் நேட்சர் சி.கே. குமராவேல் மற்றும ஏறாளமான பெண்கள் பங்கேற்றனர்