திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பங்கேற்ப்பு

06/12/2017 Video News

சென்னை ஜாபரகான் பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தென் சென்னை சைதை பகுதியின் வர்த்தக அணி நிர்வாகி  A. P. ராஜா, மீனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதில் வர்த்தக அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து , வர்த்தக அணி மாவட்ட தலைவர் விருகை சத்யா, மாவட்ட பொருளாளர் யு.அமிர்தராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.