வெள்ளி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

06/06/2017 Video News

சென்னை வட பழனி சோமசுந்தர பாரதி நகரில் உள்ள வெள்ளி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏறாளமானோர் பங்கேற்றனர். மேலும் வாஸ்து சாந்தி ஹோமம், பூர்ணாஹீதி ஹோமம் , வலோத்தாரா ஹோமங்கள் நடைபெற்றது. இவ்விழாவில் ஆதம்பாக்கம் இராஜராஜேஸ்வர ஸ்வாமிகள் பங்கேற்று இக்கோவிலின் சிறப்பை பற்றி கூறியதாவது