தட்சிண பாரத இந்தி பிரச்சார சபாவில் 2015-16 ஆண்டிற்கான ப ட்டமளிப்பு விழா

06/05/2017 Education

தட்சிண  பாரத  இந்தி  பிரச்சார  சபாவில்  2015-16 ஆண்டிற்கான ப ட்டமளிப்பு விழா  சென்னை டி.நகர் தட்சிண  பாரத  இந்தி  பிரச்சார  சபாவில்  2015-16 ஆண்டிற்கான பட்டமளிப்பு  விழா   நடைபெற்றது. இவ்விழாவில்  தமிழ் நாடு , ஆந்திரா, தெலுங்கானா , கேரளா , பாண்டிச்சேரி  உள்ளிட்ட  மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.  டைம்ஸ்