குழைந்தைகள் தின விழாவில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்கி

11/14/2017 Video News

குழைந்தைகள் தின விழாவில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்று குழைந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார் 

கோட்டூர்புரம் பிர்லா கோளாரங்கத்தில் நடைபெற்ற குழைந்தைகள் தின விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்று பாசிடிவ் நெட்வொர்க்கை சார்ந்த 140 குழைந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் நடிகர் கார்த்தி, குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதகிருஷ்ணன், தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்க திட்ட இயக்குநர் மரு.சேரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.