சூளைமேடு கெங்கையம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்

06/04/2017 Video News

 சென்னை சூளைமேடு பாரி நகரில் பால விநாயகர் கெங்கையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பொதுமக்கள் ஏறாளமானோர் பங்கேற்றனர்.