டி.டி.வி.தினகரனை ஆதரித்து ஆவடி நகர அவைத்தலைவர் முகவை சுந்தரம்,

03/30/2017 Video News

அதிமுக அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து ஆவடி நகர அவைத்தலைவர் முகவை சுந்தரம், துணைச்செயலாளர் தங்க குணசேகரன், ஆர் வி கிஸ்ணமுர்த்தி,  தலமைக்கழக பேச்சாளர் மதுரை ஆறுமுகம் மற்றும் குணா, பாபு , தொண்டர்கள் உட்பட ஏறாளமானோர் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் தொப்பி சின்னத்திற்க்கு தீவிர வாக்கு சேகரித்தனர்.