டி.டி.வி.தினகரனை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம்

03/30/2017 Video News

அதிமுக அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் தலைமையில்  பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன்,   பல்லாவரம் நகர செயலாளர் ப.தன்சிங், தாம்பரம் நகர செயலாளர் எம். கூத்தன் ,ஆலந்தூர் அவைத் தலைவர் பி சிவராஜ்,கண்டொன்மெனட்  நகரச் செயரலாளர் எம்.எஸ்.டி.தேன் ராஜா,  மற்றும் மகளீர் அணியினர், தொண்டர்கள் உட்பட ஏறாளமானோர் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் தொப்பி சின்னத்திற்க்கு தீவிர வாக்கு சேகரித்தனர்.